“பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட சம்பிரதாயக் கைத்தொழில் “

“புடவைக் கைத்தொழில், சிறு கைத்தொழில் மற்றும் கைவினைக் கைத்தொழில்  ஆகிய துறைகளை  உகந்த வளர்ச்சி நிலைக்கு அபிவிருத்தி செய்தல் மற்றும் எதிர்கால் பரம்பரையினருக்காக பாதுகாப்பதற்காக   திணக்களத்திடமுள்ள விசேட அறிவு மற்றும் திறமையுள்ள மனித வளம் , நிதி மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்தி  பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்க தேவையான  தொழில் பயிற்சி, விற்பனை வசதிகளை ​ , சிறந்த முகாமைத்துவ வழிகாட்டல்களைப் பெற்றுக்கொடுப்தன் மூலம் மானகாணத்தின் நிரந்தர அபிவிருத்திகு பங்களிப்புச் செய்தல். “