விற்பனைச் சாலைகளின் விபரம்

தொடர் இல விற்பனைச் சாலையின் பெயர் முகவரி முகவரி தொலை பேசி இலக்கம்
01 கிராப்பிட் லங்கா மஹர புடவைக் கைத்தொழில் கட்டடம், ராகம் வீதி மஹர, கடவத்தை. 0112927069
02 பியகம் கிராப்பிட் லங்கா பண்டாரவத்தைச் சந்தி, பியகம் 0112489206
03 கட்டுநாயக்க கிராப்பிட் லங்கா இல 36D, வெளிச் செல்லும் எல்லைப்புறம், கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம். 0112265194
04 ஏத்துக்கால் கிராப்பிட் லங்கா இல 122,பொறுத்தொட வீதி, ஏத்துக்கால. 0314931446
05 கம்பஹா கிராப்பிட் லங்கா கச்சேரிக் கட்டடம், பெண்டியமுல்ல, கம்பஹா. 0333729760
06 களுத்துறை வடக்கு கிராப்பிட் லங்கா களுத்துறை வடக்கு (பாலத்திற்கு அருகில்) 0342229036
07 களுத்துறைத் தெற்கு கிராப்பிட் லங்கா களுத்துறை தெற்கு ( கச்சேரிக் கட்டடத்திற்கு அருகில்) 0342221233
08 தெதியவல கிராப்பிட் லங்கா மாவட்ட ஒருங்கிணைப்பு காரியாலயம்,தெதியவல, களுத்துறை வடக்கு. 0342238540
09 அகலவத்தை கிராப்பிட் லங்கா லியனகெதற அகலவத்தை. 0343746601
10 ஹொறண  கிராப்பிட் லங்கா வெவல் வீதி, கெகல்ல,ஹொறண.
11 பத்தரமுல்ல கிராப்பிட் லங்கா இல 204, புதிய மாகாண சபைக் கட்டடம். டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை. 0112882322
12 மாலம்பே கிராப்பிட் லங்கா இல 787/3,  புதிய சிட்டிக் கட்டடம், கடுவெல வீதி, மாலம்பே. 0114413188
13 பிலியந்தல கிராப்பிட் லங்கா இல 82,ஹொறண வீதி, பிலியந்தல. 0112608089
14 தியகம் கிராப்பிட் லங்கா தியகம சந்தி , கிரிவத்துடுவ ,ஹோமாகம. 0113173396