கைத்தொழில் மற்றும் புடவைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
தொழில் சந்தர்ப்பங்களை உருபாக்குதல் மற்றும் சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக உதவிகளை வழங்குதல்.
பாரம்பரிய கைத்தொழிலின் உற்பத்தி மற்றும் விற்பனை மேம்பாட்டினை மேற்கொள்ளல்.
பாரம்பரிய கைத்தொழிலினை விஸ்தரிப்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
பாரம்பரிய கைத்தொழிலுக்கு சேவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற தாபனங்களுக்கிடையேயான தொடர்பு.
பாரம்பரிய கைத்தொழில்களை ஒன்றிணைப்பதன் மூலம் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்துதல்.